Coimbatore Blog

Movies Trailers Theaters

Share

Shaakuntalam - Tamil Trailer, Samantha, Dev Mohan

Shaakuntalam Trailer, சகுந்தலையாக மாறிய சமந்தா

The love story of King Dushyantha and Shakuntala, daughter of sage Vishwamitra and nymph Menaka. Due to a sage's curse, Dushyant forgets all about Shakuntala, until destiny brings them together again.
மகாபாரதப் புராணக்கதையின் ஒரு பகுதியான சகுந்தலா - துஷ்யந்தன் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
Directed by
Gunasekhar
Writing Credits
Sai Madhav Burra, Gunasekhar
Cast
Samantha Ruth Prabhu - Shakuntala
Dev Mohan - Dushyant
Aditi Balan - Anasuya
Ananya - Nagalla

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்.17ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hits: 1848, Rating : ( 5 ) by 1 User(s).